அவனுக்கும் இவனுக்கும் பகை
களத்தில் நின்றார்கள்
ஒருவன் ஐநூறு என்றும்
ஒருவன் ஐந்தாயிரம் என்றும்
கொன்றார்கள் பகைவர்களை
இறுதியில்
ஐந்தாயிரம் கொன்றவனே
வெற்றி பெற்றவன் ஆனான்
அவனே நாயகனும்
அவனே பாட்டுடைத் தலைவனும் ஆனான்
அதிகம் கொன்றவனே
அரியணையிலும் அமர்ந்தான் !!
ஐந்தாயிரத்து ஐநூறு பேரின் இழப்பில் ஒருவன் தலைவன்.. இயற்கையின் நீதி என்றும் புரிவதில்லை...
ReplyDeleteஅழகான ஒரு புள்ளி மானைக் தொலைக்காட்சியில் காண்கையில் அப்படியே அதன் மீது வந்து பாயும் சிங்கம், இயற்கையின் கணக்கை நமக்கு விளங்காப் புதிராய் உணர்த்துகிறது அல்லவா இளங்கோ...?
//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... ஐந்தாயிரத்து ஐநூறு பேரின் இழப்பில் ஒருவன் தலைவன்.. இயற்கையின் நீதி என்றும் புரிவதில்லை...
ReplyDeleteஅழகான ஒரு புள்ளி மானைக் தொலைக்காட்சியில் காண்கையில் அப்படியே அதன் மீது வந்து பாயும் சிங்கம், இயற்கையின் கணக்கை நமக்கு விளங்காப் புதிராய் உணர்த்துகிறது அல்லவா இளங்கோ...? //
ஆம் பிரகாஷ்.. எவன் அதிகம் கொல்லும் திறமை உள்ளவனோ அவன்தான் தலைவனாக இருப்பான்.. சிங்கம் கூட காட்டின் அரசன்தான்..
This is superb Ilango...
ReplyDelete//ஷஹி said...
ReplyDeleteThis is superb Ilango...
//
Thank you.