Posts

Showing posts with the label ஆனந்த விகடன்

ஆனந்த விகடன் - வலையோசையில் எனது வலைப்பதிவு..

Image
ஆனந்த விகடனின் (23/05/2012)  'என் விகடன்' கோவை இணைப்பில் எனது வலைப்பதிவு இடம்பெற்றுள்ளது. விகடனில் என் எழுத்து வருவது இதுவே முதல் முறை. விகடனுக்கு என் நன்றிகள். நண்பர்களுக்கு எனதன்பு நன்றிகள்.