Thursday, May 17, 2012

ஆனந்த விகடன் - வலையோசையில் எனது வலைப்பதிவு..

ஆனந்த விகடனின் (23/05/2012)  'என் விகடன்' கோவை இணைப்பில் எனது வலைப்பதிவு இடம்பெற்றுள்ளது. விகடனில் என் எழுத்து வருவது இதுவே முதல் முறை. விகடனுக்கு என் நன்றிகள்.

நண்பர்களுக்கு எனதன்பு நன்றிகள்.



9 comments:

  1. வாழ்த்துகள் .. மேலும் வளர வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இந்த வார , என் விகடனில் தங்கள் வலைப்பூ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    மென் மேலும் தொடரவும்.

    இணையத் தமிழன், விஜய்
    http://inaya-tamilan.blogspot.com

    ReplyDelete
  3. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் இளங்கோ...

    வணக்கம்...

    கோவையில் இருக்கும் பதிவர்கள் சார்பாக கோவையில் உள்ள பதிவர்கள் சந்திப்பு நடத்தலாம் அதானல் கோவையில் பதிவர்கள் அனைவரும் விரைவில் ஒரு நாள் குறித்து சந்திக்கலாம்.

    கோவையில் உள்ள பதிவர்கள் தங்கள் வலைப்பூவையும், தொடர்பு எண்ணையும் இநத் மின்மடலுக்கு kovaibloggers@gmail.com மடல் அனுப்பவும்.

    கோவை, அதனை சுற்றி உள்ள பகுதியில் உள்ள பதிவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

    விரைவில் சந்திப்போம்...

    தொடர்புக்கு

    தமிழ் பேரண்ட்ஸ்
    சங்கவி சதீஷ் 9843060707
    கோவை நேரம் ஜீவா

    ReplyDelete
  6. அன்பின் நண்பருக்கு..

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    நட்புடன்
    சம்பத்குமார்
    த்மிழ்பேரன்ட்ஸ்

    ReplyDelete
  7. @"என் ராஜபாட்டை"- ராஜா
    @Vijay Periasamy
    @Ramani
    @விச்சு
    @சங்கவி
    @சம்பத்குமார்

    நன்றி நண்பர்களே

    ReplyDelete
  8. மிகவும் மகிழ்வான தருணம்.. இன்னும் பல சிகரங்களைத் தொடுவீர்கள்.

    ReplyDelete
  9. @சாமக்கோடங்கி
    நன்றிங்க பிரகாஷ்..

    ReplyDelete