எங்கள் விழுதுகள் அமைப்பு பற்றி ஏற்கனவே இந்தப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.
சுதந்திர தினமான நேற்று, விழுதுகள் மையங்களில் சிறப்பாக கொண்டாடினோம்.
அனைத்து மையங்களிலும் விழா நடத்த முடியாது என்பதால், கள்ளிப்பாளையம், ஜெ.ஜெ
நகர் மற்றும் எம். கவுண்டம்பாளையம் ஆகிய மையங்கள் இணைந்து விழாவை, எம்.
கவுண்டம்பாளையம் பள்ளி அரங்கில் நடத்தினோம்.
விளையாட்டு, நாடகம், நடனம், பேச்சு என மாணவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக பங்கேற்றார்கள். சளைக்காமல் அவர்கள் பங்கேற்று பெற்ற மகிழ்ச்சி என்பதோடு
அல்லாமல், எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்கள் எங்கள் மாணவர்கள்.
அங்கு எடுத்த புகைப்படங்கள்:
பதிவாக்கி பகிர்ந்ததற்கு வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteபார்த்துப் பரவசப்பட்டோம்
ReplyDeleteபடங்கள் நேரடியாகப் பார்ப்பதைப்போன்ற
உணர்வை ஏற்படுத்திப்போகிறது
வாழ்த்துக்கள்
விழுதுகள் - நனவாகியதொரு கனவு - வாழ்த்துகள்..
ReplyDeleteவிழுகின்ற மழைத் துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்//
ReplyDeleteஎண்ணம் வலியது
செயல்கள் பெரியது
வாழும் நாட்கள் வலமாக இருக்கும்
உங்கள் பணிக்கு என் பாராட்டுக்கள்
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteநன்றிகள் நண்பரே..
@Ramani
ReplyDeleteநன்றிங்க..
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteநன்றிங்க..
@கோவை மு சரளா
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு எங்களின் அன்பு நன்றிகள்..
மேலும் மேலும் சமூகத்தின் பால் அக்கறை கொண்டு, சமூகத்திற்காக உழைத்திட உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், பொருள் வளமும் பெருகிட இறையிடம் பிரார்த்திப்பேன் !
ReplyDelete