
விழுதுகள் அமைப்பின் சிறந்த நிகழ்வுகளில் இன்னுமொரு நிகழ்வாக, கடந்த சனிக்கிழமை(12/03/2011 ) அன்று சென்னை நாரத கான சபாவில், எங்கள் நண்பன் கமலக்கண்ணனுக்கு, சிறந்த சேவைக்காக, 'மாணவ சேவா தர்ம சம்வர்தினி' யின் 12 - ஆம் ஆண்டு விழாவில் 'சற்குரு ஞானானந்தா நேசனல் அவார்ட்' வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்கள். இந்த விருதுடன் பத்தாயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கியிருக்கின்றனர். இந்தியா முழுவதிலும் இருந்து கமலக்கண்ணன் உட்பட நால்வருக்கு மட்டுமே இந்த விருதை அளித்திருக்கின்றனர்.
இவ்விருதைப் பற்றி தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், கமலக்கண்ணனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வேளையில், விழுதுகளுக்கு உதவி வரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
(புகைப்படத்தில் பெற்றோருடன் கமலக்கண்ணன்)
இவ்விருதைப் பற்றி தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், கமலக்கண்ணனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வேளையில், விழுதுகளுக்கு உதவி வரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

கமலக்கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி வாழ்த்துகள். விழுதுகள் சேவை தொடரட்டும்
ReplyDeleteநண்பருக்கு வாழ்த்துக்கள்...விருதுகள் தொடரட்டும் !!
ReplyDeleteக.க விற்கு வாழ்த்துக்கள். ;-)))
ReplyDeleteகமலக்கண்ணன் நம்முடைய நண்பன் என்று சொல்லிக் கொள்ள மிகவும் பெருமையாக உள்ளது... நேரில் சந்தித்துப் பேச முடியாத தொலைவு.. கட்டாயம் சனி அல்லது ஞாயிறு தொலைபேசியில் தொடர்பு கொள்வேன்.. இதற்குப் பின்னால் இருக்கும் இளங்கோ உட்பட விழுதுகள் அமைப்பின் அனைத்து நண்பர்களுக்கும் இந்தப் பெருமை போய்ச் சேரட்டும்..
ReplyDelete@Rathnavel, @மோகன் குமார், @Kousalya
ReplyDeleteநன்றிகள் நண்பர்களே..
@RVS
ReplyDeleteஇம்சை அரசன் பாணியில் வாழ்த்து சொன்ன அண்ணனுக்கு எங்கள் நன்றிகள்..
@சாமக்கோடங்கி
ReplyDeleteநன்றிங்க பிரகாஷ்..
@FOOD
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு எங்கள் அன்பு நன்றிகள்..
கமலக்கண்ணன் அவர்கள் இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கிறோம்..
ReplyDeleteகமலக்கண்ணனுக்கு எம் வந்தனங்கள்..
ரொம்ப சந்தோசம்.. நண்பருக்கு வாழ்த்துக்கள்..
ReplyDelete@பாரத்... பாரதி... , @பதிவுலகில் பாபு
ReplyDeleteநன்றிகள் நண்பர்களே..
கமலக்கண்ணனுக்கு என் வாழ்த்துக்களும்.. சேரட்டும்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...