Monday, August 27, 2012

புத்தர்



















எங்கேனும் அழுகுரல் கேட்கும்போதோ..
வன்முறை தனது கரங்களை விரிக்கும்போதோ..
போதிக்க நான்
புத்தனைத் தேடுகிறேன்..

அகப்பட்ட புத்தனோ 
'நானே புத்தனில்லை'
எனச் சொல்லிவிட்டு
தனியே நடந்து போகிறார்...

புத்தரே புத்தனில்லை
எனச் சொல்லிய பின்னர்
யார்தான் புத்தன்?

படம்: இணையத்தில் இருந்து - நன்றி

8 comments:

  1. தன்னை புத்தன் எனச் சொல்லிக் கொள்ளாதவன் தானே புத்தன்
    வித்தியாசமான சிந்தனை
    மன்ம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. செம! அருமையான கவிதை! (TM 3)

    ReplyDelete
  3. நல்லதொரு கவிதை .. புத்தியுள்ள மனிதன் ஒவ்வொருவரும் புத்தரே !!!

    ReplyDelete
  4. அருமை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)

    ReplyDelete

  5. மிக அற்புதமான கவிதை நண்பரே..
    மிக அருமை..
    http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

    ReplyDelete
  6. நன்றி நண்பர்களே..

    ReplyDelete
  7. @கலாகுமரன்
    நன்றிங்க

    ReplyDelete