Monday, September 3, 2012

எனது புகைப்படங்கள்..


அவினாசி தேர்த் திருவிழாவில்... 



தீபத் திருநாளன்று..

ஊர்ப் பக்கம் மயில் மேய்ந்து கொண்டிருக்க, அதைப் படம் பிடிக்க..  உற்றுப் பார்த்தால் மட்டும் மயில் தெரிகிறது..

கோவில் கோபுரம் - அவினாசி அருகில்...

மக்காச்சோளப் பூ!!

சோம்புச் செடி - நண்பனின் வீட்டில்... 

நீல வானம்...

ஏற்காட்டில்... 


10 comments:

  1. மக்காச்சோளப் பூ, நல்ல கிளிக் நண்பரே!

    ReplyDelete
  2. அருமையான படங்கள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. படங்கள் அருமை... (6 & 10 சூப்பர்) நன்றி...

    ReplyDelete
  4. உற்றுப் பார்த்தால் மயில் தெரியுமா ? புளுகு இது ! ஒன்னுமே தெரியலையே ? :))))) ..ரொம்ப அழகான படங்கள் இளங்கோ ... அதுவும் சொம்பு செடியும் , மக்காசோளப் பூவும் ..

    ReplyDelete
  5. @வரலாற்று சுவடுகள்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  6. @இராஜராஜேஸ்வரி
    நன்றிங்க

    ReplyDelete
  7. @திண்டுக்கல் தனபாலன்
    பாராட்டுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  8. @ஷஹி
    உண்மையாத் தாங்க.. நீங்க நல்லா பாருங்க, மயில் அங்க இருக்குது... :):)
    நன்றிங்க

    ReplyDelete
  9. புகைப்படம் எல்லாம் நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. @கலாகுமரன்
    நன்றிங்க

    ReplyDelete