விஷ்ணுபுரம் விருது இந்த வருடம்
கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா
டிசம்பர் 22 அன்று கோவையில் நடைபெறுகிறது.
விஷ்ணுபுரம் விருது 2012
விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ்
சென்ற வருடங்களில் எழுத்தாளர்கள் ஆ.மாதவன் அவர்களுக்கும், பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அந்நிகழ்வுகளைப் பற்றிய எனது பதிவுகள்.
விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில்
பூமணி - விருது விழா

No comments:
Post a Comment