Thursday, March 1, 2012

ஊட்டி

சில வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் ஊட்டியில் பைகாரா அருகில் இந்த புகைப்படங்களை எடுத்தேன்.

வாட்டி எடுக்கும் இந்த வெயிலுக்கு, இப்படிப்பட்ட இடங்கள்தான் எவ்வளவு அழகு...






6 comments:

  1. அழகிய படங்கள் தம்பி இளங்கோ... 90களில் நான்கு வருடம் பைகாராவில் தான் பணிபுரிந்தேன்... பைகாரா அருவி ஒரு காலத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் இருக்கும் ..பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. இந்த Falls-ல் குளிக்க முடியாது இல்ல? ஊட்டி எனக்கு ரொம்ப பிடிச்ச பல முறை சென்ற ஊர் !

    ReplyDelete
  3. @பத்மநாபன்
    ஒருநாள், இரண்டு நாள் போய் வந்ததற்கே அந்த இடங்களை இன்னும் மறக்க முடியவில்லை. நீங்கள் நான்கு வருடம் அங்கே கண் குளிரப் பர்ர்த்து இருக்கிறீர்கள். மனிதன் இன்னும் மிச்சம் வைத்திருக்கிற சில இடங்கள் இருக்கிறது இல்லையா?
    நன்றிகள் அண்ணா..

    ReplyDelete
  4. @மோகன் குமார்
    "இங்க குளிக்க கூடாது" அப்படின்னு எழுதி வெச்சிருந்தாங்க. அப்படியும் ஒரு சிலர் ஓரமா குளிச்சுட்டுத்தான் இருந்தாங்க. கொஞ்சம் ஏமாந்தால் வழுக்கி விடக் கூடிய இடங்கள் அதிகமாக இருக்கும்.

    நன்றிங்க.

    ReplyDelete
  5. குளிக்க முடியாததற்கு காரணம் ஒன்று கடும் குளிர் இரண்டு நீங்கள் சொன்ன பாறைகள்... குளிக்கவிடாமல் இருப்பது நல்லது. கொடுமை அவ்வளவு உயரத்திலும் இரசாயன கழிவுகளை கலந்து விடுகிறார்கள்... அந்த கொடுமை ஓய்ந்திருக்கும் என நம்புகிறேன்...

    ReplyDelete
  6. @பத்மநாபன்
    நீங்கள் சொன்னது உண்மை, நான் குளிரை மறந்து விட்டேன் :)

    இருக்கும் கொஞ்ச நஞ்சம் இயற்கையையும் அழித்துவிட்டு என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை.
    நன்றி

    ReplyDelete