Tuesday, January 18, 2011

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 3




















அல்லும் பகலும் காதொற்றி பேசுபவர்
செல்போன் காதலர் ஆவர்.

======================

அள்ளித் தீராத சமுத்திரம் போல்
சொல்லித் தீராதது காதல்.

======================

கவிதையில் காதலைப் பகிர்ந்த தருணத்தில்
புவியில் யாவும் அழகாகும்.

======================

படம்: இணையத்தில் இருந்து (http://thesituationist.wordpress.com/2008/02/10/crazy-little-thing-called-love-2/) - நன்றி.


18 comments:

பாரத்... பாரதி... said...

மூன்று கவிதைகளும் அருமை. முதலிடம் இரண்டாவதாக உள்ள கவிதை... மூன்றாம் கவிதையில் ஏதோ இடறுகிறது.

RVS said...

//பகர்ந்த தருணத்தில்//
பகிர்ந்த என்று வரவேண்டுமோ? காதல் கவிதைகள் படித்திடும் நேரமோ? ;-)

இளங்கோ said...

@பாரத்... பாரதி..
நன்றிங்க.

மூன்றாவது கவிதையை ஆர் வி எஸ் அண்ணா சொன்னது போல் மாற்றிவிட்டேன்.

இளங்கோ said...

@RVS
நன்றி அண்ணா.

நீங்கள் சொன்னது போல் மாற்றி விட்டேன்... :)

THOPPITHOPPI said...

SOFTTTTTTTTTTTTTTTTTTTT

Chitra said...

:-) sweet!

சி. கருணாகரசு said...

நல்ல காதல் பகிர்வு.... காலமெல்லாம் காதல்... வாழ்க....
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

இளங்கோ said...

@THOPPITHOPPI
Thanks Friend... :)

இளங்கோ said...

//Chitra said...

:-) sweet!
//

நன்றிங்க..

இளங்கோ said...

@சி. கருணாகரசு
நன்றிங்க நண்பரே..

yeskha said...

காதலாகிக் கசிந்துருகி - யா?

ஆமினா said...

ரொம்ப அருமைங்க

வாழ்த்துக்கள்

இளங்கோ said...

@yeskha
நன்றிங்க நண்பரே..

இளங்கோ said...

@ஆமினா
நன்றிங்க...

வைகறை said...

புதிய திருவள்ளுவரே... வாழ்த்துக்கள்!!

என்றும் நட்புடன்..
வைகறை
www.nathikkarail.blogspot.com

இளங்கோ said...

@வைகறை
நன்றிகள் நண்பரே.

திகழ் said...

அருமை நண்பரே

கொஞ்சம் முயன்றால் அருமையான குறள்கள் கிடைத்து இருக்கும்.

இளங்கோ said...

//திகழ் said...

அருமை நண்பரே

கொஞ்சம் முயன்றால் அருமையான குறள்கள் கிடைத்து இருக்கும்.
//

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே..

Post a Comment