இப்படிக்கு இளங்கோ
மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !
Saturday, January 3, 2009
பூவை போல்
செத்த பிணத்துக்கும்
கடவுளுக்கும்
பூவை போல்
ஒரே மாதிரி
சிரிக்க தெரியாத
பாவப் பட்ட
மனிதர்கள் !
மொழி
உன் எழுத்தை நானும்
என் எழுத்தை நீயும்
திட்டியது போதும்
எப்போது நிமிர்த்தலாம்
நம் சண்டையில்
தலை குனிந்த
மொழியை !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)