ஓர் இலையின் பயோடேட்டா இது.
பெயர் : இலை
தாய் - தகப்பன் : மரம்
நிறம் : பச்சை
வசிப்பிடம் : எல்லா இடங்களிலும்
தொழில் : மனிதன் சுவாசிக்க பிராண வாயு உற்பத்தி
தொழில் ஓய்வு : மரத்திலிருந்து உதிரும் வரை
பிடித்தவர்கள் : மரம் வளர்ப்பவர்கள்
பிடிக்காதவர்கள் : மரம் வெட்டும் முதலாளிகள்
சிறப்பு இயல்பு 1 : நிழல் தருவது
சிறப்பு இயல்பு 2 : உதிர்ந்த பின்னும் உரமாவது
[குறிப்பு: மேலே உள்ள புகைப்படம் என் கைப்பேசியில் எடுத்தது.]
படமும் கவிதையும் கருத்தும் நல்லா இருக்குதுங்க.
ReplyDeletesimply superb.......
ReplyDeleteநன்றி சித்ரா அக்கா.
ReplyDeleteநன்றி புதிய மனிதா.
படம் அருமை..படைப்பும் அருமை நண்பா..
ReplyDeleteநல்லாயிரக்கு அப்படியே இதையம் செருங்க இறந்தாலும் சாதித்தது.. இளங்கொவின் வலைக்குள் புகுந்தது...
ReplyDeleteபயோடேட்டா நல்லாயிருக்கு..
ReplyDelete//padaipali said...
ReplyDeleteபடம் அருமை..படைப்பும் அருமை நண்பா.. //
நன்றி நண்பரே.
//ம.தி.சுதா said...
ReplyDeleteநல்லாயிரக்கு அப்படியே இதையம் செருங்க இறந்தாலும் சாதித்தது.. இளங்கொவின் வலைக்குள் புகுந்தது...
//
ரொம்ப நன்றி ம.தி. சுதா.
பார்த்தால் அந்த இலைக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும் :).
//பதிவுலகில் பாபு said...
ReplyDeleteபயோடேட்டா நல்லாயிருக்கு..//
நன்றி பாபு.
போட்டோ பயோடேட்டா சூப்பர்...
ReplyDeleteThanks Soundar Anna.
ReplyDeleteபடமும் கவிதையும் அருமை
ReplyDelete//நிலாமதி said...
ReplyDeleteபடமும் கவிதையும் அருமை//
நன்றி நிலாமதி.
படம் எடுத்த விதம் அருமை.. இளங்கோவின் எழுத்து பச்சை இலையைப் போல மேன்மையானது..அவர் கைபட்டதும், உதிர்ந்த இலைக்கும் அழகு வந்து விட்டது...
ReplyDeleteசாமக்கோடங்கி..
//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ReplyDeleteபடம் எடுத்த விதம் அருமை.. இளங்கோவின் எழுத்து பச்சை இலையைப் போல மேன்மையானது..அவர் கைபட்டதும், உதிர்ந்த இலைக்கும் அழகு வந்து விட்டது...
சாமக்கோடங்கி..
//
பாராட்டுக்கு நன்றிங்க பிரகாஷ்.