துளி கர்வமில்லை
தேக்கி வைத்த புன்னகை எப்போதும் வழியும்
அவர்களுக்கான உலகில்
அறிவாளிகளை விட கோமாளிகளே அதிகம்
சிடுமூஞ்சிகளை விட
சிரிக்கும் முகமே அதி விருப்பம்
தத்துவங்களை விட
தத்துபித்துகள் கொஞ்சும்
எனவேதான்
குழந்தைகளுக்கு குழந்தைகளை மட்டும் பிடிக்கிறது !
so sweet! I love to watch them play. :-)
ReplyDeleteஃஃஃஃஃசிடுமூஞ்சிகளை விட
ReplyDeleteசிரிக்கும் முகமே அதி விருப்பம்ஃஃஃஃ
எனக்கும் தானுங்கோ... பதிவு அருமை...
ஹையா .....நாங்க்க்களும்போட்டோவில் நிற்கிறோமே ............குழந்தைகளின் மகிழ்ச்சி யாராலும் தரமுடியாதது. விலை கொடுத்துபெறமுடியாத்து.
ReplyDelete//Chitra said...
ReplyDeleteso sweet! I love to watch them play. :-)//
Thanks Chitra Akka.
//ம.தி.சுதா said...
ReplyDeleteஎனக்கும் தானுங்கோ... பதிவு அருமை... //
நன்றி நண்பரே.
//நிலாமதி said...
ReplyDeleteஹையா .....நாங்க்க்களும்போட்டோவில் நிற்கிறோமே ............குழந்தைகளின் மகிழ்ச்சி யாராலும் தரமுடியாதது. விலை கொடுத்துபெறமுடியாத்து.
//
உண்மை நிலாமதி. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
குழந்தைகளுக்கு குழந்தைகளை மட்டும் பிடிக்கிறது !////
ReplyDeleteஉண்மைதான்...
இன்னும் குழந்தையாக இருந்திருக்கலாம் என தோன்ற வைக்கிறது!
ReplyDeleteநன்றிங்க சௌந்தர்.
ReplyDeleteநன்றிங்க எஸ்.கே.
NICE
ReplyDeleteநன்றிங்க பிரியமுடன் பிரபு.
ReplyDeleteநேரம் உங்களை அனுமதித்தால் என் பக்கங்களில் உங்கள் கைபேசி என்னை இணைக்கவும் ...நல்ல எழுத்து வளமை உள்ளது ...தொடருங்கள்
ReplyDelete//Azhagan said...
ReplyDeleteநேரம் உங்களை அனுமதித்தால் என் பக்கங்களில் உங்கள் கைபேசி என்னை இணைக்கவும் ...நல்ல எழுத்து வளமை உள்ளது ...தொடருங்கள்
//
நன்றிங்க வருகைக்கும் வாழ்த்துக்கும். இதோ உங்கள் வலை பக்கத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். :)