Tuesday, August 9, 2011

குறும்படம்: துருவ நட்சத்திரம்

நேற்று இந்த 'துருவ நட்சத்திரம்' குறும்படம் கண்ணில் பட்டது.
பிடித்ததால் உங்களுக்காக இங்கே;






10 comments:

vidivelli said...

சகோ இப்பொழுது படம் பார்க்க நேரம் இல்லாமல் உள்ளது..
பின்னர் வந்து பார்க்கிறேன்..
நல்ல படமாகத்தான் இருக்கும் போல..
பெயர் நல்லாயிருக்கு...
வாழ்த்துக்கள் பகிர்வுக்கு..

sempakam.blogspot.com

Ramani said...

சூப்பர் குறும்படம்

பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

ஷஹி said...

ரொம்ப பிரமாதமான தேர்வு இளங்கோ..குறும்படம் என்றாலும் எத்தனை நிறைவு? நல்ல ரசனை உள்ளவர் நீங்கள் என்பதை மறுபடியும் நிரூபித்துவிட்டீர்கள்..பாத்திரங்களில் நடிப்பதற்கானவர்களின் சாய்ஸ் பெர்ஃபெக்ட் இல்லையா? டெல்லி கணேஷ் ஆகட்டும் அந்த சிறுவனாகட்டும் அருமையாக பொருந்தி உள்ளார்கள். முடிவு சூப்பர்! நன்றி..and i think you are back to form...congrats

பத்மநாபன் said...

முதலில் பார்த்ததாக இருந்தாலும்...டெல்லியின் பாச நடிப்புக்கும் பையனின் துள்ளல் நடிப்புக்காக மீண்டும் பார்க்கலாம் ... நல்ல பகிர்வு...

Chitra said...

நல்ல பகிர்வு. குறும்படங்களே இப்பொழுது தனித்துவமாக உள்ளன.

இளங்கோ said...

@vidivelli
நன்றிங்க

இளங்கோ said...

@Ramani
நன்றிங்க

இளங்கோ said...

@ஷஹி
ஆமாங்க, எல்லாரும் நல்லாவே நடிச்சு இருக்காங்க.

உங்கள் ரசனைக்கும் என் நன்றிகள்.

/and i think you are back to form...congrats//
Thanks :)

இளங்கோ said...

@பத்மநாபன்
நன்றிங்க

இளங்கோ said...

@Chitra
நன்றிங்க

Post a Comment