கழிவறைச் சித்திரங்கள்













ரயில்

பேருந்து நிலையம்
பள்ளி, கல்லூரியெனப்
பொதுக் கழிவறைகளில்
பெருகியோடும் காமம்
வெறும்
கோட்டுச் சித்திரங்களாய்
கிறுக்கப்பட்டு
சுவர்களில்
உறைந்து கிடக்கிறது.

Comments

  1. என்ன ஒரு சிந்தனை.. கழிவறையில் உக்கார்ந்து இருக்கும்போது கண நேரத்தில் வந்த சிந்தனையோ...??

    ReplyDelete
  2. @ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
    hahahhaha :)

    ReplyDelete
  3. இது எனக்கு புரியல?

    ReplyDelete
  4. //ஷஹி said...

    இது எனக்கு புரியல?
    //

    எல்லாப் பொதுக் கழிவறைகளிலும் நீங்கள் கவனித்திருக்கலாம்.. கண்ட கண்ட கிறுக்கல்கள் கிறுக்கப்பட்டு கிடக்கும். அதை பற்றி எழுத விளைந்ததே இந்தக் கவிதை.
    நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்