வேகம்

நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலைகள்
ஒவ்வொரு நாளும் பயணம்
ஓய்வில்லாத பயணம்

சாலைகள் எப்போதும்
முன்னால் விரிந்து கிடக்கிறது

ஒரு போதும்
மறந்து விடலாகாது
நமக்குப் பின்னாலும்
ஒரு நீண்ட பாதை
உண்டென்பதை...



Comments

  1. படத்திற்கு தகுந்த வரிகள்.

    ReplyDelete
  2. நல்ல உருவக கவிதை. வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  3. @Sasi Kala
    @வ.மு.முரளி
    நன்றி நண்பர்களே..

    ReplyDelete
  4. பின்னாலிருக்கும் பாதையை திரும்பிப்பார்க்கலாம் ஆனால் திரும்பிப் போக முடியாது என்பதுடன் திரும்பிச் செல்லவும் வேண்டாமே...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை