Tuesday, October 18, 2011

ஓட்டுப் போட்டவன்

எல்லா நாளும்
இந்நாட்டு மன்னர்களாய்
வீதிக்கு கவுன்சிலர்
வார்டுக்கு மெம்பெர்
நகரத்துக்கு தலைவர்
மாநகரத்துக்கு மேயர்
தொகுதிக்கு உறுப்பினர் என்றிருக்க
ஓட்டுப் போட்டவன்
ஓட்டுப் போட்ட தினம் மட்டும்
மன்னன்.


9 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

கலக்கல் வரிகள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று கைல மை .. நாளை முகத்துல கரி

மோகன் குமார் said...

100 -க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்

இளங்கோ said...

@"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றிங்க

இளங்கோ said...

@மோகன் குமார்
ரொம்ப நாளா 99 லையே நிக்குதுங்க.. பார்க்கலாம்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.

ஷஹி said...

நல்லா இருக்கு இளங்கோ வெரி நைஸ்...

சாமக்கோடங்கி said...

இளங்கோ.. அழகான அர்த்தமான வரிகள்.. உண்மை உண்மை.

இன்னிக்கு நீங்க எங்க கூட வரலை.. அதனால ஒரு அருமையான விஷயத்தைத் தவற விட்டு விட்டீர்கள்.

இருந்தாலும் என் வலைப்பக்கம் வந்து நடந்த விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்..http://saamakodangi.blogspot.com/2011/10/blog-post_29.html

நன்றி
சாமக்கோடங்கி

இளங்கோ said...

//ஷஹி said...

நல்லா இருக்கு இளங்கோ வெரி நைஸ்...
//
நன்றிங்க

இளங்கோ said...

@சாமக்கோடங்கி
கண்டிப்பா பிரகாஷ்.. :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...