Thursday, January 13, 2011

சர்க்கரைப் பொங்கல்
















செவுரு
முச்சூடும் சுண்ணாம்பு பூசி
வாசத் தொரவெல்லாம் சாணி வளிச்சு
பெரிய பாத்திரங்கள வெளக்கி
ஊரே பொங்கலை எதிர் பாத்துட்டு இருக்க...
"இந்த வருசமும் மகன் வரல..
லெட்டர் போட்டிருக்கான்.. "
அப்படின்னு பக்கத்துக்கு வூட்டு லெட்சுமியிடம்
பொலம்பறாங்க கண்ணம்மா பாட்டி..
உள்ளிருந்து கண்ணம்மா தாத்தா
"இந்த வருசமும்
வெள்ளைப் பொங்கலே போதும்
சர்க்கரைப் பொங்கல் வேண்டாம்"
என்று கத்திக் கொண்டிருக்கிறார்..

********************************

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..


22 comments:

  1. //"இந்த வருசமும்//
    ரொம்ப பாவம் :(

    எல்லோருக்கும் இனிக்கும் பொங்கல் இவர்களுக்கு மட்டும் வெறுமையாக வெள்ளையாக மட்டுமே

    ReplyDelete
  2. வாவ். வருத்தத்தை வார்த்தைகளில் கொண்டு வந்துட்டீங்க.. அற்புதம்.
    இதுக்கு கீழே.,... பொங்கல் நல்வாழ்த்துக்கள் சொல்லிக்கறது ஒரு மாதிரியா இருந்தாலும்.. என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  3. பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  4. @ஆமினா
    இந்த மாதிரி நிறையக் குடும்பங்கள் இருக்கின்றன.

    நன்றிங்க.

    ReplyDelete
  5. @RVS
    தங்கள் பாராட்டுக்கு என் நன்றிகள் அண்ணா.
    உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. @வெறும்பய
    நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  7. @Chitra
    நன்றிங்க சித்ரா அக்கா.

    ReplyDelete
  8. பொங்கல் வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
  9. இனியவை பொங்கட்டும்..
    இனிதே துவங்கட்டும்...
    பொங்கலோ! பொங்கல்!!

    ReplyDelete
  10. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    அருமை
    //
    நன்றிங்க..

    ReplyDelete
  11. //தோழி பிரஷா said...

    பொங்கல் வாழ்த்துக்கள் சகோ...
    //
    நன்றிங்க, உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. //"குறட்டை " புலி said...

    இனியவை பொங்கட்டும்..
    இனிதே துவங்கட்டும்...
    பொங்கலோ! பொங்கல்!!
    //

    நன்றிங்க.. நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. என் இனிய நண்பர் இளங்கோ-க்கு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. கவிதை அருமை..ஜாலியா ஒண்ணு எழுது தல!

    ReplyDelete
  15. பொங்கல் நல்வாழ்த்துக்கள் இளங்கோ.. விழுதுகள் அமைப்பின் அனைத்து நண்பர்களுக்கும் இதனைத் தெரிவித்து விடுங்கள்...

    ReplyDelete
  16. இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் இளங்கோ....

    ReplyDelete
  17. @Sai Gokula Krishna
    @சாமக்கோடங்கி
    @பத்மநாபன்
    நன்றி நண்பர்களே..
    உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. @ஷஹி
    எழுதரனுங்க... :)

    ReplyDelete
  19. @கோநா
    நன்றிங்க நண்பரே..

    ReplyDelete