அம்மா

கூரை மீது
வைத்த சோற்றுக்கு
வந்தமர்ந்த
காகங்களில்
எது என் அம்மாவென
எப்படி
கண்டுபிடிப்பேன் ?

Comments

  1. நீங்கள் உணவிடும் அத்துனை காகங்களுக்கும் நண்பா நீங்கள் தான் இறைவன்.. உங்கள் தாய் நிச்சயம் பெருமைப் படுவார்கள்...

    ReplyDelete
  2. அதனாலதான் நம் முன்னோர்கள் கடவுள்களுக்கு ஒவ்வொரு விலங்கையும் வைத்தார்கள். விநாயகருக்கு யானை, முருகனுக்கு மயில் போல..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை