பூ

நீ தலையில்
சூடியிருக்கும்
பூவை
பார்த்த வண்டுகள்
எது பூவென
தெரியாமல்
தடுமாறுகின்றன !

Comments

  1. அடடா!!! அப்புறம்?...

    ReplyDelete
  2. நன்றிங்க ஷஹி..
    அப்புறம் வண்டு பறந்து போச்சுங்க :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை