Sunday, December 12, 2010

பாரதி








சாதிகள்
பெண் கொடுமைகள்
படித்தவர்கள் செய்யும் சூது
வேடிக்கை மனிதர்கள் என்று
நிறைந்து கிடக்கும்
எமது காணி நிலங்களில்
உனது அக்கினிக் குஞ்சுகளை
தேடிக் கொண்டிருக்கிறோம் பாரதி
ஒருநாள் அகப்பட்டு
அவைகளை வெந்து தணிப்போம்
என்ற தாகத்தோடு.

16 comments:

  1. பாரதியின் கவிகளில் வரும் உச்ச வார்த்தைகளை கொண்டு கவியமைத்தது அழகு- பாரதியின் இனிய பிறந்த நாள் நினவு...

    ReplyDelete
  2. //ஒருநாள் அகப்பட்டு
    அவைகளை வெந்து தணிப்போம்
    என்ற தாகத்தோடு.//

    அருமை.

    ReplyDelete
  3. பாரதிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. சமூக பிரச்சனையை தீர்க்க ஆவலை ஏற்படுத்தும் வரிகள்

    ReplyDelete
  5. சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. நல்ல வரிகள்.

    அப்புறம் இளங்கோ.. உங்கள் அனுமதியின்றி விழுதுகளில் எடுக்கப் பட்ட புகைப்படங்களை என்னுடைய பதிவில் பிரசுரிக்க இருக்கிறேன்(இனிமேல் தான்). மன்னிக்கவும்.

    ReplyDelete
  6. பாரதிக்கு கவிமாலை நன்றாக இருந்து.
    பாரதியின் வார்த்தைகளை பொருக்கி எடுத்து போட்டு அவனுக்கே ஒரு கவிதை... ஆஹா.. அற்புதம்.. ;-)
    (நல்ல லாஜிக்)

    ReplyDelete
  7. //பத்மநாபன் said...

    பாரதியின் கவிகளில் வரும் உச்ச வார்த்தைகளை கொண்டு கவியமைத்தது அழகு- பாரதியின் இனிய பிறந்த நாள் நினவு...
    //

    நன்றிங்க அண்ணா.

    ReplyDelete
  8. //அன்பரசன் said...

    //ஒருநாள் அகப்பட்டு
    அவைகளை வெந்து தணிப்போம்
    என்ற தாகத்தோடு.//

    அருமை.
    //

    நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  9. //nis said...

    பாரதிக்கு வாழ்த்துகள்
    //

    நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  10. //ஆமினா said...

    சமூக பிரச்சனையை தீர்க்க ஆவலை ஏற்படுத்தும் வரிகள்
    //

    பாரதியின் ஒவ்வொரு எழுத்தும் நமக்குள் சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தும்.
    நன்றிங்க.

    ReplyDelete
  11. //சாமக்கோடங்கி said...

    சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. நல்ல வரிகள்.

    அப்புறம் இளங்கோ.. உங்கள் அனுமதியின்றி விழுதுகளில் எடுக்கப் பட்ட புகைப்படங்களை என்னுடைய பதிவில் பிரசுரிக்க இருக்கிறேன்(இனிமேல் தான்). மன்னிக்கவும்.
    //

    நன்றிங்க பிரகாஷ்.
    அப்புறம் புகைப்படங்களை இடுவதற்கு அனுமதி எல்லாம் கேட்க வேண்டாங்க. தாராளமாக பயன் படுத்துங்கள்.

    ReplyDelete
  12. //RVS said...

    பாரதிக்கு கவிமாலை நன்றாக இருந்து.
    பாரதியின் வார்த்தைகளை பொருக்கி எடுத்து போட்டு அவனுக்கே ஒரு கவிதை... ஆஹா.. அற்புதம்.. ;-)
    (நல்ல லாஜிக்)
    //

    பாரதிக்கு நம்மால் கவி மாலை போட முடியுமா அண்ணா, என்னால் முடிந்தது வார்த்தைகளைத் தொகுத்து இருக்கிறேன்.

    நன்றிங்க அண்ணா.

    நீங்கள் பாரதியின் பாடல்களைத் தொகுத்து வழங்கியது நன்றாக இருந்தது.

    ReplyDelete
  13. //ஷஹி said...

    great poem Elango..congrats
    //
    நன்றிங்க ஷஹி

    ReplyDelete
  14. ////உனது அக்கினிக் குஞ்சுகளை
    தேடிக் கொண்டிருக்கிறோம் ////

    மிக மிக ஒரு அருமையான உவமிப்புடன் கூடிய கவிதை..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பொது அறிவுக் கவிதைகள் - 4

    ReplyDelete
  15. பாரதிக்கு எம் வீர வணக்கங்கள்..

    ReplyDelete