ஓட்டுப் போட்டவன்

எல்லா நாளும்
இந்நாட்டு மன்னர்களாய்
வீதிக்கு கவுன்சிலர்
வார்டுக்கு மெம்பெர்
நகரத்துக்கு தலைவர்
மாநகரத்துக்கு மேயர்
தொகுதிக்கு உறுப்பினர் என்றிருக்க
ஓட்டுப் போட்டவன்
ஓட்டுப் போட்ட தினம் மட்டும்
மன்னன்.


Comments

  1. கலக்கல் வரிகள்

    ReplyDelete
  2. இன்று கைல மை .. நாளை முகத்துல கரி

    ReplyDelete
  3. 100 -க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. @"என் ராஜபாட்டை"- ராஜா
    நன்றிங்க

    ReplyDelete
  5. @மோகன் குமார்
    ரொம்ப நாளா 99 லையே நிக்குதுங்க.. பார்க்கலாம்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. நல்லா இருக்கு இளங்கோ வெரி நைஸ்...

    ReplyDelete
  7. இளங்கோ.. அழகான அர்த்தமான வரிகள்.. உண்மை உண்மை.

    இன்னிக்கு நீங்க எங்க கூட வரலை.. அதனால ஒரு அருமையான விஷயத்தைத் தவற விட்டு விட்டீர்கள்.

    இருந்தாலும் என் வலைப்பக்கம் வந்து நடந்த விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்..http://saamakodangi.blogspot.com/2011/10/blog-post_29.html

    நன்றி
    சாமக்கோடங்கி

    ReplyDelete
  8. //ஷஹி said...

    நல்லா இருக்கு இளங்கோ வெரி நைஸ்...
    //
    நன்றிங்க

    ReplyDelete
  9. @சாமக்கோடங்கி
    கண்டிப்பா பிரகாஷ்.. :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை