இல்லையெனில் முடி இல்லாமல்
பிறந்து ஒரு வாரம் என்றாலும்
பத்து, இருபது ஆயிரங்களில் விலை
உயரம், எடை, உணவு என்று
நாட்டு இனங்களை விட
வித்தியாசங்கள் நிறைந்தவை...
எனினும்
நெடுஞ்சாலை கனரக வாகனங்களில்
தவறியும் அடிபடுவதில்லை
கூண்டில் அடைபட்ட உயர் ரகங்கள்.
நாட்டு நாய்களைப் போல்..நெடுஞ்சாலை கனரக வாகனங்களில்
தவறியும் அடிபடுவதில்லை
கூண்டில் அடைபட்ட உயர் ரகங்கள்.
m...nice one !
ReplyDeleteஇப்ப அதனால என்ன சொல்ல வரீங்க... இதைக் கொஞ்சம் மானுடத்துடனும் இணைத்திருந்தீர்கள் என்றால் இன்னும் சூப்பர்!!!! ;-))))
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteநல்லாயிருக்கு இளங்கோ!
ReplyDeleteசரியா முடிக்கலையா ?? சரி எங்க ஆளை காணோம் கொஞ்சநாளா ??
ReplyDeleteஅருமை நண்பா
ReplyDeleteநல்லாயிருக்கு....
ReplyDelete@Kousalya
ReplyDeleteநன்றிங்க..
=====================
@RVS
ReplyDeleteஅடுத்த கவிதையில சேர்த்து எழுதிர்றேன் அண்ணா.. :)
நன்றிங்க.
@ஆமினா
ReplyDeleteநன்றிங்க.
@Balaji saravana
ReplyDeleteநன்றிங்க நண்பரே..
@எல் கே
ReplyDeleteநீங்களும் கண்டு பிடுசுட்டிங்களா.. அடுத்த தடவை சரி பண்ணிடுறேன்..
கொஞ்சம் பிஸி.. அதான்.. இனிமேல் வருவேன்.. :)
நன்றிங்க
@அரசன்
ReplyDeleteநன்றிங்க நண்பரே..
@தோழி பிரஷா
ReplyDeleteநன்றிங்க நண்பரே..
ஆமா இளங்கோ..படிச்சதும் எங்க பக்கத்துல இருக்கும் ஏழைப் இஸ்லாமியப் பெண்களின் நினைவு தான் வருது எனக்கு..
ReplyDeleteGood.
ReplyDelete@ஷஹி
ReplyDeleteநன்றிங்க
===============
@Chitra
நன்றிங்க.
எதார்த்தமான சிந்தனை
ReplyDeleteநேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
கா.வீரா
www.kavithaipoonka.blogspot.com
எதார்த்தமான சிந்தனை
ReplyDeleteநேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
கா.வீரா
www.kavithaipoonka.blogspot.com
@கா.வீரா
ReplyDeleteநன்றிங்க நண்பரே..