செவுரு முச்சூடும் சுண்ணாம்பு பூசி
வாசத் தொரவெல்லாம் சாணி வளிச்சு
பெரிய பாத்திரங்கள வெளக்கி
ஊரே பொங்கலை எதிர் பாத்துட்டு இருக்க...
"இந்த வருசமும் மகன் வரல..
லெட்டர் போட்டிருக்கான்.. "
அப்படின்னு பக்கத்துக்கு வூட்டு லெட்சுமியிடம்
பொலம்பறாங்க கண்ணம்மா பாட்டி..
உள்ளிருந்து கண்ணம்மா தாத்தா
"இந்த வருசமும்
வெள்ளைப் பொங்கலே போதும்
சர்க்கரைப் பொங்கல் வேண்டாம்"
என்று கத்திக் கொண்டிருக்கிறார்..
********************************
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
//"இந்த வருசமும்//
ReplyDeleteரொம்ப பாவம் :(
எல்லோருக்கும் இனிக்கும் பொங்கல் இவர்களுக்கு மட்டும் வெறுமையாக வெள்ளையாக மட்டுமே
வாவ். வருத்தத்தை வார்த்தைகளில் கொண்டு வந்துட்டீங்க.. அற்புதம்.
ReplyDeleteஇதுக்கு கீழே.,... பொங்கல் நல்வாழ்த்துக்கள் சொல்லிக்கறது ஒரு மாதிரியா இருந்தாலும்.. என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)
பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeletehAPPY PONGAL!
ReplyDelete@ஆமினா
ReplyDeleteஇந்த மாதிரி நிறையக் குடும்பங்கள் இருக்கின்றன.
நன்றிங்க.
@RVS
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கு என் நன்றிகள் அண்ணா.
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
@வெறும்பய
ReplyDeleteநன்றிகள் நண்பரே.
@Chitra
ReplyDeleteநன்றிங்க சித்ரா அக்கா.
அருமை
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள் சகோ...
ReplyDeleteஇனியவை பொங்கட்டும்..
ReplyDeleteஇனிதே துவங்கட்டும்...
பொங்கலோ! பொங்கல்!!
//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஅருமை
//
நன்றிங்க..
//தோழி பிரஷா said...
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள் சகோ...
//
நன்றிங்க, உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்..
//"குறட்டை " புலி said...
ReplyDeleteஇனியவை பொங்கட்டும்..
இனிதே துவங்கட்டும்...
பொங்கலோ! பொங்கல்!!
//
நன்றிங்க.. நல்வாழ்த்துக்கள்
என் இனிய நண்பர் இளங்கோ-க்கு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகவிதை அருமை..ஜாலியா ஒண்ணு எழுது தல!
ReplyDeleteபொங்கல் நல்வாழ்த்துக்கள் இளங்கோ.. விழுதுகள் அமைப்பின் அனைத்து நண்பர்களுக்கும் இதனைத் தெரிவித்து விடுங்கள்...
ReplyDeleteஇனிய பொங்கல் நல் வாழ்த்துகள் இளங்கோ....
ReplyDelete@Sai Gokula Krishna
ReplyDelete@சாமக்கோடங்கி
@பத்மநாபன்
நன்றி நண்பர்களே..
உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@ஷஹி
ReplyDeleteஎழுதரனுங்க... :)
nice ilango.
ReplyDelete@கோநா
ReplyDeleteநன்றிங்க நண்பரே..