அல்லும் பகலும் காதொற்றி பேசுபவர்
செல்போன் காதலர் ஆவர்.
======================
அள்ளித் தீராத சமுத்திரம் போல்
சொல்லித் தீராதது காதல்.
======================
கவிதையில் காதலைப் பகிர்ந்த தருணத்தில்
புவியில் யாவும் அழகாகும்.
======================
படம்: இணையத்தில் இருந்து (http://thesituationist.wordpress.com/2008/02/10/crazy-little-thing-called-love-2/) - நன்றி.
மூன்று கவிதைகளும் அருமை. முதலிடம் இரண்டாவதாக உள்ள கவிதை... மூன்றாம் கவிதையில் ஏதோ இடறுகிறது.
ReplyDelete//பகர்ந்த தருணத்தில்//
ReplyDeleteபகிர்ந்த என்று வரவேண்டுமோ? காதல் கவிதைகள் படித்திடும் நேரமோ? ;-)
@பாரத்... பாரதி..
ReplyDeleteநன்றிங்க.
மூன்றாவது கவிதையை ஆர் வி எஸ் அண்ணா சொன்னது போல் மாற்றிவிட்டேன்.
@RVS
ReplyDeleteநன்றி அண்ணா.
நீங்கள் சொன்னது போல் மாற்றி விட்டேன்... :)
SOFTTTTTTTTTTTTTTTTTTTT
ReplyDelete:-) sweet!
ReplyDeleteநல்ல காதல் பகிர்வு.... காலமெல்லாம் காதல்... வாழ்க....
ReplyDeleteஉங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.
@THOPPITHOPPI
ReplyDeleteThanks Friend... :)
//Chitra said...
ReplyDelete:-) sweet!
//
நன்றிங்க..
@சி. கருணாகரசு
ReplyDeleteநன்றிங்க நண்பரே..
காதலாகிக் கசிந்துருகி - யா?
ReplyDeleteரொம்ப அருமைங்க
ReplyDeleteவாழ்த்துக்கள்
@yeskha
ReplyDeleteநன்றிங்க நண்பரே..
@ஆமினா
ReplyDeleteநன்றிங்க...
புதிய திருவள்ளுவரே... வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஎன்றும் நட்புடன்..
வைகறை
www.nathikkarail.blogspot.com
@வைகறை
ReplyDeleteநன்றிகள் நண்பரே.
அருமை நண்பரே
ReplyDeleteகொஞ்சம் முயன்றால் அருமையான குறள்கள் கிடைத்து இருக்கும்.
//திகழ் said...
ReplyDeleteஅருமை நண்பரே
கொஞ்சம் முயன்றால் அருமையான குறள்கள் கிடைத்து இருக்கும்.
//
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே..