சினிமா

எங்கள் வாழ்க்கையில்
வராத வில்லன்களை
காட்டினீர்கள்

நாங்கள் பார்க்காத
குறையுடை காதலிகளுடன்
கொஞ்சி மகிழ்ந்தீர்

கனவில் கூட பார்க்காத
தூர தேசங்களில்
பாடி ஆடினீர்

பறந்து பறந்து
பகைவரை அடித்தீர்

எதை வைத்து
நீங்கள் நடிக்கும் தயாரிக்கும்
சினிமாக்கள் தான்
எம் வாழ்க்கையை
பிரதிபலிக்கும் படமென
விளம்பரம் தருகுரீர் ?

Comments

  1. //ஷஹி said...

    HAA...HAA..HAA...
    //

    கவிதையைப்(!) படித்ததற்கும் சிரிப்புக்கும் நன்றி ஷஹி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை