குருவி கூடு

எங்கிருந்தோ நாரெடுத்து
கிணற்றுக்குள்
தொங்கிய கிளையின்
அந்தரத்தில்
அழகாய் கூடு கட்டியது
குருவி

எப்படி வீடு கட்டுவெதன
படிக்கிறான்
மனிதன்

Comments

  1. எங்கள் வீட்டு தென்னை மரத்தின் மீதும் கூட, காக்கைகள் கூடு கட்ட இரும்புக் கம்பிகளைத் திருடிக் கொண்டுபோய் வைத்து அலகால் வளைப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன்..

    ReplyDelete
  2. நாமும் கூட ஒரு காலத்தில் அப்படித்தான் கட்டி கொண்டிருந்தோம்.
    இன்றோ கட்டிடங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. கட்டிட வல்லுனகர்களின் தேவையும், பணமும் தேவை படுகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை