காதல் செய்வீர் உலகத்தீரே ! - 4














அனைவரின்
காலடித் தடங்களையும்
உள் வாங்கிக் கொண்டு
அமைதியாக கிடக்கும்
கடற்கரை ஈர மணல் போல்
நீ பேசிய சொற்களை
அசைபோட்டுக் கொண்டே
ஆழ்ந்து கிடக்கிறேன் !


படம்: இணையத்தில் இருந்து. நன்றி


Comments

  1. அழகு. அருமை. :-)

    ReplyDelete
  2. ஒப்பீட்டு உவமையூடாக அருமையான கவிதையினைத் தந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. @Chitra,@ஷஹி,@FOOD,@நிரூபன்
    நன்றிகள் நண்பர்களே..

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு இளங்கோ. ;-))

    ReplyDelete
  5. //RVS said...

    நல்லாயிருக்கு இளங்கோ. ;-))
    //

    நன்றிகள் அண்ணா..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை