பெய்யும் மழை




















எல்லோருக்கும் எல்லாமும்
கிடைத்து விடாதாகையால்
சிநேகமாய்
ஆதரவாய்
மோனத் தவமாய்
உயிர்த் துளிகளாய்ப்
பெய்து கொண்டிருக்கிறது மழை...

பெய்யும் மழையை
எதிர்த்துக்கொண்டு
நீள்சாலைகளில் விரைகிறது
என் வாகனம்
எந்தச் சலனமுமின்றி..


படம் தந்த தளம் : http://www.artiststranger.com


Comments

  1. மழை மனது.. நல்லா இருக்கு நண்பா!

    ReplyDelete
  2. மழையில் பயணம் மாறாத சுகம்..
    எண்ணங்களை ஆட்கொள்ளும் மோனத்தவம்,
    ரசிக்க, வேண்டும்,மனதிலும் சிறிது ஈரம்..
    உங்கள் எழுத்தில் பிடித்தது நிறைவான தரம்..

    ReplyDelete
  3. மழை எல்லோருக்கும் பிடித்த விஷயம்தான்! அருமையான கவிதை!

    ReplyDelete
  4. கலக்குறீங்க நண்பா..

    ReplyDelete
  5. //Balaji saravana said...

    மழை மனது.. நல்லா இருக்கு நண்பா!
    //

    நன்றிங்க பாலாஜி.

    ReplyDelete
  6. //ஷஹி said...

    மழையில் பயணம் மாறாத சுகம்..
    எண்ணங்களை ஆட்கொள்ளும் மோனத்தவம்,
    ரசிக்க, வேண்டும்,மனதிலும் சிறிது ஈரம்..
    உங்கள் எழுத்தில் பிடித்தது நிறைவான தரம்..
    //

    பின்னூட்டம் கூட கவிதையாக எழுதும் உங்களுக்கு என் நன்றிகள் ஷஹி.

    ReplyDelete
  7. //எஸ்.கே said...

    மழை எல்லோருக்கும் பிடித்த விஷயம்தான்! அருமையான கவிதை!
    //

    நன்றிங்க எஸ்.கே

    ReplyDelete
  8. //padaipali said...

    கலக்குறீங்க நண்பா..
    //

    நன்றிங்க படைப்பாளி :)

    ReplyDelete
  9. //சாமக்கோடங்கி said...

    கவிதை கவிதை...
    //

    நன்றிங்க பிரகாஷ்.
    நான் எழுதுவதையும் கவிதை என்று ஒத்துக் கொண்டமைக்கு :).

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை