Saturday, October 9, 2010

ஓர் இலையின் பயோடேட்டா


ஓர் இலையின் பயோடேட்டா இது.

பெயர் : இலை

தாய் - தகப்பன் : மரம்

நிறம் : பச்சை

வசிப்பிடம் : எல்லா இடங்களிலும்

தொழில் : மனிதன் சுவாசிக்க பிராண வாயு உற்பத்தி

தொழில் ஓய்வு : மரத்திலிருந்து உதிரும் வரை

பிடித்தவர்கள் : மரம் வளர்ப்பவர்கள்

பிடிக்காதவர்கள் : மரம் வெட்டும் முதலாளிகள்

சிறப்பு இயல்பு 1 : நிழல் தருவது

சிறப்பு இயல்பு 2 : உதிர்ந்த பின்னும் உரமாவது

[குறிப்பு: மேலே உள்ள புகைப்படம் என் கைப்பேசியில் எடுத்தது.]

15 comments:

  1. படமும் கவிதையும் கருத்தும் நல்லா இருக்குதுங்க.

    ReplyDelete
  2. நன்றி சித்ரா அக்கா.

    நன்றி புதிய மனிதா.

    ReplyDelete
  3. படம் அருமை..படைப்பும் அருமை நண்பா..

    ReplyDelete
  4. நல்லாயிரக்கு அப்படியே இதையம் செருங்க இறந்தாலும் சாதித்தது.. இளங்கொவின் வலைக்குள் புகுந்தது...

    ReplyDelete
  5. பயோடேட்டா நல்லாயிருக்கு..

    ReplyDelete
  6. //padaipali said...
    படம் அருமை..படைப்பும் அருமை நண்பா.. //

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. //ம.தி.சுதா said...

    நல்லாயிரக்கு அப்படியே இதையம் செருங்க இறந்தாலும் சாதித்தது.. இளங்கொவின் வலைக்குள் புகுந்தது...

    //

    ரொம்ப நன்றி ம.தி. சுதா.
    பார்த்தால் அந்த இலைக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும் :).

    ReplyDelete
  8. //பதிவுலகில் பாபு said...
    பயோடேட்டா நல்லாயிருக்கு..//

    நன்றி பாபு.

    ReplyDelete
  9. போட்டோ பயோடேட்டா சூப்பர்...

    ReplyDelete
  10. படமும் கவிதையும் அருமை

    ReplyDelete
  11. //நிலாமதி said...
    படமும் கவிதையும் அருமை//

    நன்றி நிலாமதி.

    ReplyDelete
  12. படம் எடுத்த விதம் அருமை.. இளங்கோவின் எழுத்து பச்சை இலையைப் போல மேன்மையானது..அவர் கைபட்டதும், உதிர்ந்த இலைக்கும் அழகு வந்து விட்டது...

    சாமக்கோடங்கி..

    ReplyDelete
  13. //பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

    படம் எடுத்த விதம் அருமை.. இளங்கோவின் எழுத்து பச்சை இலையைப் போல மேன்மையானது..அவர் கைபட்டதும், உதிர்ந்த இலைக்கும் அழகு வந்து விட்டது...

    சாமக்கோடங்கி..
    //

    பாராட்டுக்கு நன்றிங்க பிரகாஷ்.

    ReplyDelete