உனக்கும்.. எனக்கும்..













ஒவ்வொரு முறையும்
சண்டை முடிந்து
சமாதானம் ஆகிறோம்..

காக்கையின் முன் வைத்த
படையல் இலையில்
ஏதோவொன்றை
கவ்விக் கொண்டு பறப்பது போல் ...

ஏதோவொரு காரணம்
கிட்டி விடுகிறது
அடுத்த நாள்
சண்டையைத் தொடங்க...

Comments

  1. அதன் பெயர் சண்டை இல்லீங்க... ஊடல்! கவிதை என்னை ரசிக்க வைத்தது! வாழ்த்துக்கள் இளங்கோ!

    ReplyDelete
  2. // வைகறை said...
    அதன் பெயர் சண்டை இல்லீங்க... ஊடல்! கவிதை என்னை ரசிக்க வைத்தது! வாழ்த்துக்கள் இளங்கோ! //
    அன்புள்ள வைகறை, தங்களின் வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  3. ஊடல், கூடல் - வாழ்வியல் தத்துவம். இன்றைய காலத்தில் ஊடல், விவாகரத்து என்றாகி விட்டது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்