என் கடவுள்

சிறப்பு வழியா, பொது வழியா
என தடுமாறி
நீண்ட வரிசையில்
காத்திருந்து
ஒதுக்கப்பட்ட சில கணத்தில்
பார்த்தது அய்யரின் முதுகா ?
இல்லை கடவுள் சிலையா ?
கடைசி வரை விளங்கவில்லை

பள்ளத்தில் கூமாச்சி
கல்லெடுத்து
நட்ட வெச்சுருக்கலாம்
பூவும் படையலும்
நானே படைச்சு
முடிந்தால்
என் சாமிக்கு
முத்தம் கூட கொடுத்திருக்கலாம் !

Comments

  1. Thiruvalar Elango Adigale...

    Yenna UK kuluru unnaium vittuvaika villaio...

    ReplyDelete
  2. Its Very very cool da buddy.....
    Keep it up da,go on....

    ReplyDelete
  3. வெளுத்து வான்கீட்டிங்க போங்க... "உள்ளத சொன்னா சனங்களுக்கு கோவம் தான் வரும்.." இது உங்க கவிதைக்கு எங்கம்மா சொன்ன கருத்து..

    ReplyDelete
  4. அன்பு பிரகாஷ்,
    தங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றிகள் பல.
    உங்கள் அம்மாவும் பாராட்டினார்கள் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒருதரம் நேரில் வந்து அவர்களை பார்க்கிறேன்.
    இளங்கோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை