Friday, January 24, 2014

பாலுமகேந்திரா - சந்தியா ராகம்

கிராமத்தில் வாழ்ந்த முந்தைய தலைமுறைக்கும், சின்ன வாடகை வீட்டில் நகரத்துக்கே உரிய பிரச்சினைகளுடன் வாழும் இன்றைய தலைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளியே சந்தியா ராகம்.

இந்தப் படத்தில் வரும் கிராமத்தை, இப்பொழுது தேடினால் கூட கிடைக்காது.
சொக்கலிங்க பாகவதர், அவரின் மனைவி, மகன், மருமகள், பேத்தி, குடியிருப்பில் வசிக்கும் மக்கள் என எல்லாரும் நாம் சந்தித்த மக்கள் தான்.

பகுதி-1



பகுதி-2



பகுதி-3



பகுதி - 4




Part 1 - http://www.youtube.com/watch?v=RlSsmZKvADo
part 2 - http://www.youtube.com/watch?v=PQnrU7vwnB0
part 3 - http://www.youtube.com/watch?v=sVKlo0pECHA
part 4 - http://www.youtube.com/watch?v=oJXSjXq6DL8


6 comments:

  1. வணக்கம்
    சிறப்பான பாடல்கள்.... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நாம் சந்தித்த மக்கள்தான்

    ReplyDelete
  3. http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2013/04/blog-post_10.html

    ReplyDelete
  4. நன்றிகள் நண்பர்களே..

    ReplyDelete
  5. மிக்க நன்றி இளங்கோ!
    நல்ல பிரதியைத் தேடினேன். தந்துள்ளீர்கள்.
    ஒரு சந்தேகம் இன்றைய திரைத்துறை சார்ந்தோர் பலர், இந்தப் படத்தைப்
    பார்த்திருக்க மாட்டார்களா?

    ReplyDelete
  6. @யோகன் பாரிஸ்(Johan-Paris)

    நமது திரைத்துறையினர் பார்ப்பதை விட நம் மக்கள் தான் முக்கியமாக பார்க்க வேண்டும். நல்ல தரமான படங்கள் நிறைய வெளி வரும்.

    நன்றிகள் நண்பரே..

    ReplyDelete