tag:blogger.com,1999:blog-9135236641026160174.post1744429631391940560..comments2023-08-11T19:40:10.468+05:30Comments on இப்படிக்கு இளங்கோ: புதிய இடம்: சுருளி அருவிஇளங்கோhttp://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9135236641026160174.post-20974878176651208162010-11-04T12:01:10.367+05:302010-11-04T12:01:10.367+05:30@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
//குரங்குகள் முறைக்காத...@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

//குரங்குகள் முறைக்காது.. அது மனிதனின் பழக்கம்.. வேண்டுமென்றால் உங்களுக்கு அப்படித் தோன்றி இருக்கலாம்..//

சரி, "பார்த்தது" என்று மாற்றி விடுகிறேன். :)

ஆனால், அனைத்து விலங்குகளுக்கும் கோபம், சந்தோசம், போர்க்குணம் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

//திராட்சையைப் படம் எடுத்த விதம் அருமை.. //

இடமும், சூழலும் அருமையாக இருந்தால் படங்கள் நன்றாக வரும். இது என் செல் போன் காமிராவில் எடுத்தது.

நன்றி பிரகாஷ்.

தீபாவளி வாழ்த்துக்கள்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-35947641329339612762010-11-04T11:56:53.691+05:302010-11-04T11:56:53.691+05:30@நிலாமதி
நன்றிங்க நிலாமதி. தீபாவளி திரு நாள் வாழ்...@நிலாமதி

நன்றிங்க நிலாமதி. தீபாவளி திரு நாள் வாழ்த்துகள்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-52852995358046809552010-11-04T11:56:05.967+05:302010-11-04T11:56:05.967+05:30@ ஜோதிஜி
ஆழியாறு ரொம்ப நாட்கள் முன்னாடி போனது. ப...@ ஜோதிஜி

ஆழியாறு ரொம்ப நாட்கள் முன்னாடி போனது. போக வேண்டும், நம்ம ஊருக்குப் பக்கத்தில் இருக்கிற இடம். போய் விட்டு வந்து கண்டிப்பாக இங்கே பகிர வேண்டும்.

நன்றிங்க.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-29083986182814889152010-11-04T11:53:47.031+05:302010-11-04T11:53:47.031+05:30@ ஜோதிஜி
// உங்கள் மூலம் கவிதைகளை படிக்க ஆசைப்பட...@ ஜோதிஜி

// உங்கள் மூலம் கவிதைகளை படிக்க ஆசைப்படுகின்றேன். அறிமுகமே ஒரு கவிதையாய் இருக்கிறது.//

நன்றிங்க ஜோதிஜி. உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.

தீபாவளி திரு நாள் வாழ்த்துகள்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-25138206052999006652010-11-04T11:50:31.893+05:302010-11-04T11:50:31.893+05:30@ எம் அப்துல் காதர்
நன்றிங்க அப்துல்.
தீபாவளி வ...@ எம் அப்துல் காதர்

நன்றிங்க அப்துல்.
தீபாவளி வாழ்த்துக்கள்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-79381041260419832222010-11-04T11:49:22.273+05:302010-11-04T11:49:22.273+05:30@முரளிகுமார் பத்மநாபன்
நன்றிங்க முரளி. ஒரு நாள் ப...@முரளிகுமார் பத்மநாபன்

நன்றிங்க முரளி. ஒரு நாள் போயிட்டு வரலாம் வாங்க.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-42170550094679942742010-11-04T08:50:09.863+05:302010-11-04T08:50:09.863+05:30திராட்சையைப் படம் எடுத்த விதம் அருமை..திராட்சையைப் படம் எடுத்த விதம் அருமை..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-46331477693742700102010-11-04T08:49:37.404+05:302010-11-04T08:49:37.404+05:30//எங்களையே முறைத்துக் கொண்டு நான்கைந்து குரங்குகள...//எங்களையே முறைத்துக் கொண்டு நான்கைந்து குரங்குகள் வந்து கொண்டிருந்தன,//

குரங்குகள் முறைக்காது.. அது மனிதனின் பழக்கம்.. வேண்டுமென்றால் உங்களுக்கு அப்படித் தோன்றி இருக்கலாம்..

எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்காக...

உங்கள் மனித நேயத்திற்கு என் பாராட்டுகள்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-114552949913166352010-11-04T08:48:24.136+05:302010-11-04T08:48:24.136+05:30//தமிழ்நாடு இன்னும் முழுதாக விவசாயத்தை விட்டு விடவ...//தமிழ்நாடு இன்னும் முழுதாக விவசாயத்தை விட்டு விடவில்லை என வழியில் இருந்த வயல்களும், கதிர்களை அறுத்து சாலையில் போட்டிருந்ததும் பறைசாற்றின.//

முழுமையாக இன்னும் விட வில்லை.சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-84300329649543779852010-11-03T22:15:43.631+05:302010-11-03T22:15:43.631+05:30அருமையாய் விபரித்து இருகிறீங்க. நன்றி பாராடுக்கள்....அருமையாய் விபரித்து இருகிறீங்க. நன்றி பாராடுக்கள். உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-78358712660199324962010-11-03T22:01:02.407+05:302010-11-03T22:01:02.407+05:30ஆழியாறு பற்றி எழுதுங்களேன்.ஆழியாறு பற்றி எழுதுங்களேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-88467745891370378642010-11-03T22:00:24.220+05:302010-11-03T22:00:24.220+05:30விழுகின்ற மழைத் துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்க...விழுகின்ற மழைத் துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்...

உங்கள் மூலம் கவிதைகளை படிக்க ஆசைப்படுகின்றேன். அறிமுகமே ஒரு கவிதையாய் இருக்கிறது.

தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள் நண்பரே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-9608857715192686982010-11-03T19:43:23.304+05:302010-11-03T19:43:23.304+05:30சுருளி அருவிக்கு நேரில் போய் வந்த பிரமை! குரங்குக்...சுருளி அருவிக்கு நேரில் போய் வந்த பிரமை! குரங்குக்கும் மரியாதையா? மனித மேன்மை)):
"HAPPY DEEPAVALI"எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-60306151724465981902010-11-03T19:10:20.010+05:302010-11-03T19:10:20.010+05:30a good year படம் பார்த்ததிலிருந்து திராட்சை தோட்டங...a good year படம் பார்த்ததிலிருந்து திராட்சை தோட்டங்களுக்குள் உலாவ வேண்டுமென்பது ஒரு ஆசை.. ம்ம் உங்களுக்கு பலித்திருக்கிறது, எனக்கு எப்போன்னு தெரியலை...அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-38791115067868840052010-11-03T18:42:37.344+05:302010-11-03T18:42:37.344+05:30@padaipali
நன்றிங்க படைப்பாளி. தீபாவளி வாழ்த்துக்...@padaipali
நன்றிங்க படைப்பாளி. தீபாவளி வாழ்த்துக்கள்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-108581232841167512010-11-03T18:38:53.132+05:302010-11-03T18:38:53.132+05:30@RVS
நன்றி அண்ணா.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.@RVS
நன்றி அண்ணா.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-91522412306553002042010-11-03T18:37:27.096+05:302010-11-03T18:37:27.096+05:30@அலைகள் பாலா
நன்றிங்க பாலா.
வருகைக்கும் வாழ்த்த...@அலைகள் பாலா

நன்றிங்க பாலா.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-10819167587522265762010-11-03T18:36:03.684+05:302010-11-03T18:36:03.684+05:30@ வெறும்பய
நன்றி நண்பரே. தீபாவளி வாழ்த்துக்கள்.@ வெறும்பய
நன்றி நண்பரே. தீபாவளி வாழ்த்துக்கள்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-71061443055273105222010-11-03T18:34:53.335+05:302010-11-03T18:34:53.335+05:30@Balaji saravana said...
நன்றி நண்பரே.
இனிய தீபா...@Balaji saravana said...
நன்றி நண்பரே.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-76190187099936813812010-11-03T18:31:59.685+05:302010-11-03T18:31:59.685+05:30எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@ஷஹி
நன்...எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

@ஷஹி
நன்றிங்க ஷஹி.

@கார்த்திகேயன்
நன்றி கார்த்திகேயன்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-77849968070163743802010-11-03T15:07:48.563+05:302010-11-03T15:07:48.563+05:30ஓர் வருடத்திற்கு முன் பார்த்தது..நினைவை அசை போட வை...ஓர் வருடத்திற்கு முன் பார்த்தது..நினைவை அசை போட வைத்தீர்கள்..அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-59187140456136383202010-11-03T14:59:14.779+05:302010-11-03T14:59:14.779+05:30சுருளி ஃபால்ஸ்ல குளிச்சாச்சு.. ;-) குரங்கார்களுக்க...சுருளி ஃபால்ஸ்ல குளிச்சாச்சு.. ;-) குரங்கார்களுக்கு தர்மம் பண்ணியிருக்கீங்க.... குட். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-83785014770870303682010-11-03T14:58:03.217+05:302010-11-03T14:58:03.217+05:30சூப்பர் பாஸ். கட்டாயம் போக வேண்டிய இடம்....
//...சூப்பர் பாஸ். கட்டாயம் போக வேண்டிய இடம்....

///பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே///
எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-36042514070339350772010-11-03T10:14:32.723+05:302010-11-03T10:14:32.723+05:30நல்ல பகிர்வு நண்பரே..நல்ல பகிர்வு நண்பரே..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-12641207427678039012010-11-03T06:33:43.374+05:302010-11-03T06:33:43.374+05:30ஒரு இனிமையான பயணம்...
விவரிப்புகளும் படங்களும் அரு...ஒரு இனிமையான பயணம்...
விவரிப்புகளும் படங்களும் அருமை.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இளங்கோ :)Anonymousnoreply@blogger.com